பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்துலக மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயர் சாம்சன் Bishop Samson அவர்கள், பாகிஸ்தானின் பதின் மாவட்டத்தில் உள்ள பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டு சாவியை வழங்குகிறார்.
ஈஸ்டர் நம்பிக்கையின் செய்தி எப்போதும் எளிதாக ஏற்கப்படாது என்று திருத்தந்தை கூறினார். மரணத்தின் சக்தி உள்ளிலும் வெளிப்புறமும் எப்போதும் நம்மை அச்சுறுத்துகிறது.