இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்கு ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று மறைநூலை வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் அவரைக் குறித்து எசாயா இறைவாக்கினர் எழுதிய இறைவாக்குப் பகுதியை வாசிக்கலானார்.
ஐந்து தாலந்து பெற்றவர் தன்னுடைய கடின உழைப்பினால் மேலும் ஐந்து தாலந்தை கொண்டுவந்தார். இரண்டு தாலந்து பெற்றவரோ தன்னுடைய கடின உழைப்பால் மேலும் இரண்டு தாலந்து ஈட்டிவந்தார். அதனால் அவர்கள் இருவரும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள். உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’
முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை எனப்படுகிறது. முன்மதி எனபது எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி. இந்த உவமையில் இயேசு ''விளக்கு'' எனும் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார்.
திருமுழுக்கு யோவான், வெளிப்படையாக ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' என அறிவுறுத்தினார். இதன் வழியாக புனித பவுல், ஏரோதுவை கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ அழைக்கிறார். இதற்காகவே, தன் உயிரையும் தந்தார்.
திருத்தூதர்களின் அயரா உழைப்பில் நம்மை வந்தடைந்தத் திருஅவையில் இணைத்துள்ளோம். ஆகவே, அவர்களின் பணியைத் தொடரவும், அவர்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து திடம்பெறவும் பணிக்கப்படுகிறோம். இதையே இன்று திருத்தூதரான புனித பர்த்தலமேயு நினைவூட்டுகிறார்.
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”