மன அமைதி | கதை கேட்கலாமா! | Veritas tamil

ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்! உங்களால் எவ்வளவு தெளிவாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை  உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....

 

குரல்: ஜூடிட் லூகாஸ்

ஒலித்தொகுப்பு: ஜோசப்

இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.