Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 04.08.2023

தலைப்பு செய்திகள்
1 .திருத்தந்தையின் போர்த்துகல் இரண்டாம் நாள் திருப்பயண நிகழ்வுகள்
2. கடவுளின் குழந்தைகள் அன்னையின் குரலுக்கு செவிமடுக்கவேண்டும்
3. அமெரிக்கா ஆயர் பேரவையின் தலைவர் அணு ஆயுதங்களின் ஆபத்து பற்றி எச்சரிக்கிறார்
4. இந்தியாவின் தலைநகருக்கு அருகே நடந்த மதக் கலவரத்தில் 6 பேர் கொலை மற்றும் 116 பேர் கைது
5. படைப்பை பாதுகாக்க அடிப்படையான உடனடி நடவடிக்கைகள் தேவை என்று கர்தினால் செர்னி தெரிவித்துள்ளார்.
Daily Program
