தந்தையாகிய இறைவன் அந்த விருந்தைத் தயாரித்து, அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் நம் அனைவரையும், “விருந்துக்கு வாருங்கள்!” (மத்தேயு 22:4)
இலங்கையில் வேரித்தாஸ் தமிழ்ப்பணி உருவாகி வளர்ந்த விதம், இலங்கைத் தமிழ் மக்களிடையே வேரித்தாஸின் பங்கு மற்றும் அதன் ஊடகச் சேவை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.