பல முறை நம் பெற்றோர்கள் நமக்காக தியாகங்கள் செய்கிறது நம் கண்ணுக்கு மறைக்கப்படுகிறது.உன் பெற்றோர் உன்னை மகிழ்ச்சியாகப் பார்க்க என்ன கஷ்டப்பட்டார்கள் என்பது உனக்குத் தெரியாது.
பச்சோந்தி ஒன்று இப்படி எழுதி வைத்துவிட்டு இறந்து போனதாம்: “நிறம் மாறும் போட்டியில் மனிதர்களிடம் நான் தோற்றுப்போனேன், ஆகவே தூக்கில் தொங்குகிறேன்” என்று.
இயேசு மனமாற்றத்தைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்துகிறார். அவர் யூதர்கள் பாவமுள்ளவர்கள் என்றும், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்.