உறவுப்பாலம் உம் கரத்தில் இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். யோவேல் 2:27
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.| Veritas Tamil