உடலுக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல; இது ஆன்மாவுக்கான உணவாகும், இது "மகிழ்ச்சியோடும் நேர்மையான இருதயத்தோடும் உணவைப் பகிர்ந்துண்ட" (அப்போஸ்தலர் 2:46) ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களை நினைவூட்டுகிறது
'நாம் அனைவரும் கடவுளின் குடும்பத்தை உருவாக்குகிறோம்'
“குடும்பமாக இருப்பதன் மகிழ்ச்சி, ஒன்றுபட்டு இருப்பதன் மகிழ்ச்சி, ஒருவரோடு ஒருவர் நண்பர்களாக மாறுவதன் மகிழ்ச்சி, வாழ்வை கொண்டாடுதல் - குறிப்பாக குடும்ப வாழ்வு என்பது கடவுள் நமக்கு அளித்த பரிசு” என வலியுறுத்தினார்.
இயேசு இரவை தந்தையோடான இறைவேண்டலில் கழித்தப்பின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. முதலாவதாக, இயேசு பன்னிரண்டு சீடர்களை அழைத்து அவர்களை திருத்தூதர்களாக நியமிக்கிறார்.