யாக்கோபும் யோவானும் “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பயணத்தை த் தடையாக இருக்கும் சமாரியர்களை இயேசு தண்டிக்க வேண்டும் என்று சீடர்கள் விரும்புகிறார்கள்.