சிந்தனை வண்ணங்களும் எண்ணங்களும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.12.2024 மழைக்காலத்தில் மட்டுமே பறக்கும் ஈசலைப் போலத் தான், தங்களுடைய தேவைக்கு மட்டுமே பழகும் சிலர்.
சிந்தனை உரிமைப் போராளி ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.11.2024 உண்மைகள் என்னுடன் இருக்கும் வரை என் நிழலுக்கும் பயமில்லை.
சிந்தனை கடந்த காலம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.11.2024 இன்று என்ன செய்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது மாற்றம்.
பூவுலகு ரசிக்கும் வெண்ணிலவு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.11.2024 வெண்ணிலவும் உன்னை ரசிக்கும் விடியல் வாசல்வந்து திறக்கும்
சிந்தனை பண ஆசை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.11.2024 பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைத்து இருப்பது தான் தவறு.
சிந்தனை வாழ்க்கையின் வசந்தம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.11.2024 “வாழ்க்கை பயணத்தில் முடிவுகள் என்று எதுவும் இல்லை
சிந்தனை அன்பும் புனிதம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.11.2024 இந்தப் பிறப்பும் புனிதம் ஒவ்வொரு உயிரும் புனிதம்
சிந்தனை தோள் கொடுக்கும் தோழமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.10.2024 அன்பின் இலக்கணமான நட்புக்கொண்டு வாழ்வில் வளம் பெறுவோம்.
சிந்தனை தேவைகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 14.10.2024 தேவை முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடாதீர்கள்.
சிந்தனை முயன்றால் முடியும் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 06.10.2024 மனம் நினைத்தால் அதை செய்து முடித்திட திறன் வேண்டும்
பூவுலகு தாய்நிலம்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.10.2024 நான் அந்தப் பூமியிலிருந்து தான் வருகிறேன்.
சிந்தனை உழைக்கக் கற்றுக்கொள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.09.2024 உழைத்து கொண்டு இருக்கும் போது நம் திறமையை மற்றவரிடம் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பூவுலகு உயிர் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 01.09.2024 பூமித் தொட்டிலில் ஆகாயக் கட்டிலில் உயிர்களின் வாழ்க்கை.
பூவுலகு இயற்கை கடவுளின் கைவண்ணம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 29.08.2024 எல்லாவற்றையும் எல்லாம் வல்ல ஒன்று இயக்குகின்றது.
சிந்தனை விட்டு விடுங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.08.2024 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சிந்தனை உன்னால் முடியும் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.08.2024 எனக்கு இது வராது என்னால் முடியாது என்று நினைப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
சிந்தனை ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024 தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள் நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை சோ்ப்பவா்கள்.
சிந்தனை அனுபவம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.08.2024 வலிகள் என்று வாடி நின்றால் வராது வாழ்வில் வசந்தம்.
சிந்தனை மன நிறைவு...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.07.2024 இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்.
சிந்தனை வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024 பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.