திருவிவிலியம் இறைத்திட்டம் நம்மிலே நிறைவேறட்டும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார். இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?
ரோமில் புனித கதவு திருயாத்திரை மேற்கொண்ட இந்திய அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்கள் சங்கம்.