பூவுலகு இயற்கை தரும் நம்பிக்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 24.05.2024 இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன. நம்புங்கள்... நம்புங்கள்...
“மீள்பார்த்து, மறுசீரமைத்து, தீவிரம் செலுத்துவோம்” - மேதகு ஆயர் பி.ஏ. அம்ரோஸ், வேலூர் | Veritas Tamil