“சாட்சியாக இருப்பதற்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களோ, குறையற்ற தோற்றமோ தேவையில்லை. அமைதியான, ஆனால் உண்மையான ஒரு உரையாடல் அல்லது அன்பும் இரக்கமும் நிறைந்த ஒரு மனிதநேயப் பிரசன்னம், நீங்கள் ஒருபோதும் அறிய முடியாத வகையில் ஒருவரின் ஆன்மாவைத் தொடக்கூடும்”