இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது
சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பலவற்றை நிலைநிறுத்துவதில் மலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது
மேலும் கடவுள் தம் வல்லமையை அவருக்கு மட்டும் சொந்தாமக்கிக் கொள்ளாமல், வல்லமையைக் கேட்கிறவர்களுக்கும் கடவுள் அதை பகிர்ந்தளிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
அவர்களது நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறார்.
சுரங்கத் தொழிலாளர்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான எளிய வழி, உங்களைச் சுற்றிப் பார்த்து, உங்கள் வாழ்க்கையின் எத்தனை வசதிகள் பூமியில் இருந்து வெளியேற்றப்படும் கனிமங்களைச் சார்ந்தது என்பதை உணர வேண்டும்.
கடவுள் அவர்களின் ஆன்மீகத் தடைகளை அகற்றி, கடவுளின் தெய்வீகச் செயலைக் குறிக்கும் "அவர்களின் காதுகளைத் திறப்பார்" மற்றும் "அவர்களின் கண்களைத் திறப்பார்" என்று அறிவிக்கிறார்.