நிகழ்வுகள் 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் இந்திய பேராயர்கள் | வேரித்தாஸ் செய்திகள் அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
சட்டத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 'இளம் சாதனையாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் சகோதரி ஷீலா | Veritas Tamil