இந்த ஆண்டு கண்காட்சியில் 45 புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றன, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,511 மாணவர்கள் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.
பற்றிக்கொள்தல் என்றால் என்ன? நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா? கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா? பிடித்த பிடியை விடாமல் இருப்பதா? இருக்கலாம்.
ஏழை மக்களுக்காக மத்தியபிரதேசத்திலுள்ள இந்தூர் மாவட்டத்தில் தன் உயிரைத் தியாகம் செய்தவர் அருள்சகோதரி இராணி மரியா, அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.