உறவுப்பாலம்

  • சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்| பாரதி மேரி | VeritasTamil

    Dec 20, 2024
    சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை போற்றுகிறது ஐக்கிய நாடுகளின் இந்த சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம். சர்வதேச உடன்படிக்கைகளின் படி உலக நாடுகள் நடக்க வேண்டும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது. வறுமை மற்றும் பிற உலகளாவிய பிரச்சனைகளை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஊக்குவிக்கிறது