அருட்சகோதாரிகளும் நான்கு நபர்களும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விசாரணைக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று இளம் பெண்களும் தற்போது துர்க்கில் உள்ள பெண்கள் நலக் குழுவின் காவலில் உள்ளனர்.
தங்களின் கருத்துக்களை செய்தி மூலமாகவும் ஒலிப்பேழை மூலமாகவும் தெரிவித்த அனைத்து இனிய இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் எங்களுடன் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்!