தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தினம் | பாரதி மேரி | VeritasTamil

சுரங்கத் தொழிலாளர்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான எளிய வழி, உங்களைச் சுற்றிப் பார்த்து, உங்கள் வாழ்க்கையின் எத்தனை வசதிகள் பூமியில் இருந்து வெளியேற்றப்படும் கனிமங்களைச் சார்ந்தது என்பதை உணர வேண்டும்.