உறவுப்பாலம் சொந்த ஊர் திரும்ப உதவிய முதுவை இளைஞர் மலேசிய சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 1,100-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் சொந்த ஊர் திரும்ப முதுவை இளைஞர் ஜாஹிர் உசேன் உதவியுள்ளார்.
கொல்கத்தாவில் 500 குடிசைவாசிகளுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துல டான் போஸ்கோ மேம்பாட்டுச் சங்கம்.