மறைக்கல்வியும் புனிதர்களும் | பகுதி-6 | Fr. Mary John | Veritas Tamil | @radioveritastamil ​


திருஅவையின் மறைக்கல்வி என்பது வெறும் பாடமாக மட்டும் இல்லாமல், புனிதர்களின் வாழ்வையும் உருவாக்கிய இறையருளின் பாதையாகும். மறைக்கல்வியின் வழியாகவே புனிதர்கள் கிறிஸ்துவை ஆழமாக அறிந்து, சிலுவையை தாங்கி, சாட்சியமான வாழ்வை வாழ்ந்தார்கள். இந்த நிகழ்ச்சியில், மறைக்கல்வி எவ்வாறு மனிதரை மாற்றுகிறது? புனிதர்கள் எப்படி மறைக்கல்வியால் ஈர்க்கப்பட்டார்கள்? சிலுவையை ஏற்றுக்கொண்ட சாட்சிய வாழ்க்கை எப்படி சாத்தியமானது? என்பவற்றை எளிமையாகவும் ஆழமாகவும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.

Follow Radio Veritas Tamil Service At

Facebook: https://www.facebook.com/VeritasTamil

Twitter: https://twitter.com/VeritasTamil

Instagram: https://www.instagram.com/veritastamil/ SoundCloud:

http://soundcloud.com/VeritasTamil​​​​​

Website: http://tamil.rvasia.org Blog: http://www.RadioVeritasTamil.org​​​​​ for non-commercial use only Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store. Google Play: https://bit.ly/3lg9uIQ Apple Store: https://apple.co/3jakDbi​​ மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.