மரியாவைப் போல இறைவார்த்தையை நம்பி வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – சனி
புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு-பெருவிழா
திருவெளி 11: 19a; 12: 1-6, 10ab
1 கொரி 15: 20-26
லூக்கா 1: 39-56
‘மரியாவைப் போல இறைவார்த்தையை நம்பி வாழ்வோம்’
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில் வானத்தில் தோன்றும் ஒரு பெரிய
அடையாளம் காட்டப்படுகிறது. சூரியனை ஆடையாக அணிந்த ஒரு
பெண், தலையில் பன்னிரண்டு விண்மீன்களைக் கொண்ட மகுடத்துடன்
காட்சியளிக்கிறார். அவர் நிறைமாத கர்ப்பினியாக, ஒரு குழந்தையைப்
பெற்றெடுக்க வேதனையுடன் இருக்கிறார்.
அதே நேரத்தில், சிவப்பு நிறப் பெரிய அரக்கப் பாம்பு அந்தக் குழந்தையை
விழுங்கக் காத்திருக்கிறது. ஆனால் குழந்தை கடவுளிடம்
எடுத்துக்கொள்ளப்படுகிறது; பெண் பாதுகாப்பான இடத்திற்கு
அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் விண்ணகத்தில், “இப்போது நம்
கடவுளின் மீட்பும் வல்லமையும் ஆட்சியும் வெளிப்பட்டுள்ளன” என்ற
வெற்றியின் அறிவிப்பு ஒலித்ததை யோவான் தாம் கண்ட காட்சியை
பதிவுச் செய்துள்ளார்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
