திருவிவிலியம் இயேசுவே விண்ணிலிருந்து இறங்கிய கடவுளின் அடையாளம் | ஆர்.கே. சாமி | VeritasTamil அன்பு இயேசுவே, என்னில் கிடக்கும் பரிசேயக் குணத்தை நான் விட்டொழித்து, உம்மில் முழுமையாக, புது தலைமுறையாக வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
திருவிவிலியம் ‘இருக்கிறவராய் இருக்கிறவர்’ நம் கடவுள் | ஆர்.கே. சாமி | VeritasTamil பரிவிரக்கத்தின் ஆண்டவரே, உமது சீடராக வாழும் நானும், என்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும் உள்ளம் கொண்டு வாழ துணைபுரிவீராக. ஆமென்.
திருவிவிலியம் பெற்ற புதுவாழ்வு பிறர் மத்தியில் | ஆர்.கே. சாமி | VeritasTamil நான் கொண்ட நம்பிக்கையால் நான் உம் அருள்கரத்தால் என்னையும் தொட்டு நலம் அருள்வீராக. ஆமென்
புதியமனிதர் தமிழ் மொழியும், புலமையும், ஆய்வும், விருதும், வியப்பும்! முனைவர் கு.அரசேந்திரன் - தேவநேயப் பாவாணர் விருதாளர் 07-02-2022 அன்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 120-வது பிறந்தநாள்.
உறவுப்பாலம் உம் கரத்தில் இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள். யோவேல் 2:27