பூமி அது நாம் வாழும் இல்லம் || Veritas Tamil


உனக்காக எனக்காக 
படைக்கப்பட்டது அல்ல இந்த பூமி 
அனைத்தும் வாழ
இணைந்து வாழ 
ஓர் உயிராய்
சுவாசிக்க 
நேசிக்க உருவானது இந்த உலகம் 
காப்பது நம் கடமை 

Add new comment

17 + 0 =