tamilbooks

  • உலக காற்று நாள் | ஜீன் 15

    Jun 15, 2022
    உலக காற்று நாள்


    உலகக் காற்று நாள் (World wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இந்நாள் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும்படி செய்கிறது.
  • புகைபிடிக்காத நாள் | March 09

    Mar 09, 2022
    புகைபிடிக்காத நாள்
    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (ழே ளுஅழமiபெ னுயல) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் உயிர்கொல்லும் தீங்கினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து மறுவாழ்வுபெற முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்

    Mar 01, 2022
    உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்


    சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதும், பேரழிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பொறுப்பான அனைத்துச் சேவைகளின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன்.

    Nov 19, 2020
    நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன்.
  • நான்காம் சுவர் | புத்தக விமர்சனம் | சசிதரன்

    Nov 15, 2020
    படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன்.