சிந்தனை ஒளியைத் தேடி.. | All Souls Days | Fr.Prakash வாழ்வெனும் பயணம் முடிந்து மறு வாழ்வெனும் பயணம் தொடர அள்ள குறையாத இன்ப அன்பில் உற்ற எம்மவரை அழைத்துச் சென்ற இறைவா!
அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.