பல நேரங்களில் நாம் நமது ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நமது பிள்ளைகளின் வாழ்வில் திணிக்க முற்படுவோம். ஆனால் அவர்களின் ஆசைகள் என்ன ஏக்கங்கள் என்ன என்பதை கேட்க மறந்துவிடுகிறோம். அப்படி கேட்க மறந்த பெற்றோர் மற்றும் மகளின் கதையை இந்த ஒலியோடையில் கேட்போம்!
குரல்: ஜூடிட் லூக்காஸ்
மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.
புதிய வீடு இரண்டு படுக்கையறைகள் விசாலமான நடுக்கூடம் சமையல் அறை உயர் வகையான டைல்ஸ் பதித்தத் தரை கார் நிறுத்தம் இடம் வங்கி கடன் நகை கடன் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டைக் கட்டிப்பார்.
அன்பு என்னும் மூன்றெழுத்து அகிலத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. பிறந்த குழந்தை முதல், இழப்பை தழுவும் முதியவர் வரை அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.