சிந்தனை நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024 யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.