தொற்றுநோயிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்து நம் உலகை காப்பாற்ற உதவுவோம் COVID-19 ஐச் சுற்றியுள்ள விஞ்ஞானம் முன்னோடியில்லாத, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுத்தது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முழு மக்களும் வீட்டிலேயே தங்கியிருப்பது மட்டுமல்லாமல், நம்மில் பலர் நமது அன்றாட நடவடிக்கைகளை மறு மதிப்பீடு செய்கிறோம், இதில் நமது பயணம் மற்றும் உணவுப் பழக்கம் போன்ற நடைமுறைகள் உட்பட - நம் உலகிற்கு தீங்கு விளைவிக்கும். இந்த நடவடிக்கைகளால் மட்டும் நமது காலநிலை நெருக்கடி தீர்க்கப்படாது.
நமது கிரகத்தின் தண்ணீரில் 3% மட்டுமே குடிக்கக்கூடியது. அதில் 97% உப்பு நீர். பூமியின் புதிய நீரில் பாதிக்கும் மேற்பட்டவை பனிப்பாறைகளில் உறைந்திருப்பதைக் காணலாம். மீதமுள்ளவை நிலத்தடி.
பல்லுயிர் என்பது நமது கிரகத்தின் மிகவும் சிக்கலான மற்றும் முக்கிய அம்சமாகும். இது அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழல் அமைப்பும் சுற்றுச்சூழலை உருவாக்குகிறது. மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி முதல் மிகச்சிறிய நுண்ணுயிரிகள் வரை அனைத்தும் நம் உலகத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் காற்றின் மூலமும் பரவலாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் மனித குலத்திற்கு பாதிப்பு என்றாலும், சுற்றுச்சூழலுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫
உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் (greenhouse) வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகும். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.
இத்தாலியில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 93 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொறுத்தப்பட்டிருந்தது. சில வாரங்களில் அவரும் குணம்பெற்றார்.
பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்?
கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.
பசுமையை நோக்கி தவக்காலத்தில் கார்டினல் போ, மியன்மார் கத்தோலிக்கர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதைப் பற்றி அறிய 40 நாட்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். தவக்காலத்தின் 40 நாட்களில் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை யாங்கோனின் கார்டினல் சார்லஸ் மயுங் போ எடுத்துரைத்துள்ளார்.
கிரேக்க நாட்டில் அமைந்துள்ள அதோஸ் மலையில் இயற்கையை நேசியுங்கள் (Love Trees) என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அங்கு செல்பவர்கள் இயற்கையில் உறைந்திருக்கும் இறைவனை சுவாசிப்பது உறுதி. அங்கு சென்ற துறவி ஒருவர் இவ்வார்த்தைகள் விவிலியத்தில் எழுதப்படாத கடவுள் கட்டளை என்கிறார்.
பூமிக்கோளத்தைக் காப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டிவரும் அக்கறையைத் தொடர்ந்து, வத்திக்கானில், பசுமை முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, வத்திக்கான் தோட்டங்களின் பொறுப்பாளர், ரபேல் இஞசியோ டோர்னினி அவர்கள் இத்தாலியின் ANSA செய்தியிடம் கூறினார்.