புனித பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும். போரை நிறுத்தி, புனித பூமியில் கிறித்தவர்களைப் பாதுகாக்க ஆதரவளிக் கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
"வண்ணங்களில் ஒரு புதிய உலகம்". கலை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, சமூகத்தில் மதிப்புகளையும் நம்பிக்கையையும் உருவாக்கும் ஒரு தொழிலும் என்பதை வலியுறுத்தினார்.
இறைமக்களுக்குக் கடவுளின் நம்பிக்கை, உடனிருப்பு இருப்பினும், நற்செய்தி ஒரு ஆழ்ந்த உண்மையைப் பதிய வைக்கிறது. நமது மீட்புக்கான பாதையில் துன்பமும் துயரமும், மகிழ்ச்சியும் கலந்திருக்கும் .