திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நவம்பர் 6 முதல் 17 வரை உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 12 நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், திருஇருதயப் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு திருத்தந்தை நேரில் நன்றி தெரிவித்தார்.
**“எல்லாம் இதுவே வழி!”** 🙏 வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலிலும் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அருட்தந்தை எட்வின் அவர்கள் அழகாக எடுத்துரைக்கிறார். இந்தச் சிந்தனை உங்கள் வாழ்விலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தட்டும்! முழுமையாகக் காணுங்கள்; சிந்தியுங்கள்; வாழ்வில் செயல்படுத்துங்கள்!
வேலைவாய்ப்பு வழங்கிய 12 நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதுடன், கிடைக்கக்கூடிய பணியிடங்கள், தகுதித் தேவைகள் மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கினர்.