கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
இந்த கோடை காலத்தில் எப்படி உடலை பாதுகாப்பது, குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, பொழுதுபோக்கிற்கு என்ன செய்வது என்பதையெல்லாம்பற்றி பேசும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
புரிந்து வாழுதல் கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமானது அல்ல. மாறாக மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்குமான தலையாய கடமை என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
உழைக்க மனமில்லாதவர்கள் உணவு உண்பது எப்படி சாத்தியமாகும்? உழைப்பை தவிர நம்மை உயர்த்துவது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
ஆனால் பல அணுக்களின் இணைஇயக்கமே நாம் என்பதுதான் உண்மை. இங்ஙனம் சிந்திக்கையில் இப்பூவுலகில் தனியாக எந்த உயிரும் இயங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றது.
குழந்தைகளுக்கு நாம் எப்பேற்பட்ட மனநிலையை உருவாகிகிறோம் அல்லது எப்படி சூழலில் அவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. பகிர்வு என்பது சிறுவயதில் இருந்தே வரக்கூடிய பண்பாகும். அதனை நம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம். நாளை அது வளர்ந்து மரமாகி அனைவருக்கும் பயன் தரும்.