1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வளர்ந்து வரும் தண்ணீர் நெருக்கடி பற்றி விவாதிக்க உலக நாடுகள் கூடியது. காரணம் உலகளவில் நான்கு பேரில் ஒருவர் பாதுகாப்பான தண்ணீர் சேவைகள் அல்லது சுத்தமான குடிநீர் இல்லாமல் வாழ்கிறார்கள்