திருவிவிலியம் அவரது திருப்பெயரில் நமக்கு வாழ்வு உண்டு! | ஆர்.கே. சாமி | VeritasTamil பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட திட்டமிட்டுள்ள திருத்துவபுரம் மறைவட்ட இளைஞர்கள் !| Veritas Tamil