நம்மோடு இணைந்திருப்பவர்களில் சிலர் நேர்மையாளர்களாக இல்லாவிட்டாலும், அவர்களை இகழ்ச்சிப்படுத்தாமல், அவர்களின் நற்பெயரைக் கெடுக்காமல், அவர்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என்ற நல்லதொரு பாடத்தை கடவுள் புனித யோசேப்புவைக் கருவியாகக் கொண்டு கற்றுத் தருகிறார்.