நிகழ்வுகள் அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.
தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் “மாற்றத்திற்காக: 100 சிந்தனையாளர்கள்” என்ற தலைப்பில் பணிப்பகிர்வு! | Veritas Tamil