motherteresa

  • உலக கருணை தினம் | November 13

    Nov 13, 2022
    புன்னைகை இல்லா உலகில்
    புன்னகையைத் தேடி அலைகிறோம்!
    அன்பு இல்லா உலகில்
    அன்பைத் தேடி அலைகிறோம்!
    யாருக்கும் எதுவும் இல்லா இவ்வுலகில்
    கருணையைக் கொடுப்போம்!
    கருணையோடு வாழ்வோம்!