புதிய அருளாளர் Giovanni Merlini மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தவர்.
நிச்சயமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதன் சொந்த பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, பிரச்சினைகளை உண்மையில் இழுக்காமல் இருக்கும் குடும்பமே சரியானது.