உக்ரைனில் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் கண்டறிவதற்கான முயற்சிகள் குறித்து இந்த உரையாடல் மையமாகக் கொண்டிருந்ததாக வத்திகான் செய்தியாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும் குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.