சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.06.2024 வாழ்க்கையில் வெற்றிக்காக நிக்காம ஓடு. வெற்றியடைஞ்சா இன்னும் வேகமா ஓடு.
சிந்தனை சமநிலை பெற சகலமும் மாறும்!! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.06.2024 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ இயற்கை வழி வகுக்கும் பொழுது உன் கூட்டங்கள் கழிக்கப்படும்!
பூவுலகு இயற்கை -அதிசயங்கள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 16.06.2024 பல அற்புதங்கள் நிறைந்த உலகம் இது அற்புதமாய் வாழ்ந்திட அழைக்கிறது...!
சிந்தனை நொறுங்கிய இதயங்கள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 14.06.2024 மனங்களுக்கு உயிர் உண்டு உயிர் கொடுங்கள் இதயங்களை உடைத்து விடாதீர்கள்
சிந்தனை புரட்சி செய்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 13.06.2024 எதிர்த்து போராடத் தயங்குபவர்க்கு எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?
சிந்தனை பெண் - அதிசயம் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.062024 உறவுகளை இணைக்கும் நூலிழையாக இயங்கும் அற்புத சக்தியே பெண்
சிந்தனை உடைந்த உள்ளங்கள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024 உன் மனம் உடைக்கப்படுவதால் நீ நொறுக்கப்படுவதில்லை அங்கு தான் செதுக்கப்படுகிறாய்
பூவுலகு எழில் கொஞ்சும் இயற்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024 வண்ணத்துப்பூச்சிகள் ஏமாந்து போகின்றன தொட்டியில் நெகிழிப் பூக்கள்.
பூவுலகு என் சுவாசமே..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil நாளைக்கு நீங்கள் எப்படி உருவாகப் போகிறீர்கள் என்பதை மட்டுமே பாருங்கள்.
சிந்தனை வெற்றி நிச்சயம்.|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.06.2024 நீ கல்லானால் அடியைத் தாங்கு நீ உளியானால் ஓங்கி அடி நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு.