புனித அசிசி பிரான்சிஸின் நினைவுப் புனிதப் பொருள், நோயாளிகள், முதியோர், குடும்பங்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோர் ஆகியோருக்காக இறைவேண்டல் செய்வதற்காக கத்தோலிக்க விசுவாசிகளை ஒன்றிணைத்தது.
“உங்களுக்கான பயணத் தொகையை உங்களுக்கு முன் பயணம் செய்தவர் கொடுத்துவிட்டார். ஆகவே, உங்களுக்கான வாடகை நீங்கள் தர வேண்டாம். ஆனால், உங்களுக்குப் பிறகு பயணம் செய்பவருக்கான வாடகையைத் தாருங்கள்"