சிந்தனை நாடகமும் நவரசமும்! | William Shakespeare மிகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியர் இவர். அதோடு மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட. இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.