புனித ஸ்தேவான் மறைச்சாட்சி பெருவிழா | அருட்பணி. இருதயராஜ் -SHS |VeritasTamil
“தூய ஸ்தேவான் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருந்தவர் ஆவார். அவர் கடவுள் மீது கொண்ட அன்பினால் அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். மனிதர்கள்மீது கொண்ட அன்பினால் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். அன்புதான் தூய ஸ்தேவானின் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தது”.