'மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு' (மாற்கு 1:22) இயேசுவின் செயல்கள் வெளிபட்டதால் தீய ஆவிகள் வெகுண்டன. மனிதருக்குள், சுகமாக உறங்கிக்கிடந்த தீய ஆவிகள் இயேசுவை எதிர்க்கத் துணிந்தன.
திருத்தந்தை லியோ XIV, தற்போது அசன்சோலின் ஆயராக இருக்கும் எலியாஸ் ஃபிராங்கை, கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவின் உயர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார்.