இயேசு இரவை தந்தையோடான இறைவேண்டலில் கழித்தப்பின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. முதலாவதாக, இயேசு பன்னிரண்டு சீடர்களை அழைத்து அவர்களை திருத்தூதர்களாக நியமிக்கிறார்.
சீனாவில் உள்ள புனித ஆயருக்கும் திருஅவைக்கும் இடையே அமைதியையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்கான வழிகளை வத்திக்கான் தொடர்ந்து கண்டுபிடித்து வருவதால், இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தையும் அறிக்கை குறிப்பிட்டது.
விதிகள் மற்றும் சடங்குகளின் நோக்கம், மற்றவர்கள் மீது கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நபர்களாக நம்மை உருவாக்க உதவுவதாகும். இது நிகழாதபோது, விதிகள் மற்றும் சடங்குகள் தேவையில்லை.
“இயேசு அழைத்தபோது, அவருடைய சீடர்கள் உடனேசென்றார்கள். இன்று இயேசு நம்மை அழைத்தால், நம்மில் எத்தனை பேர் அவருடன் செல்லத் தயாராக இருப்போம்?” என்ற கேள்வியோடு அனைவரையும் சிந்திக்க அழைத்தார்.
யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருக்கிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அவ்வாறே நோன்பு இருக்கிறார்கள், ஆனால் உங்களுடைய சீடர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள்?" ஏன் என்ற கேள்வியை இயேசுவிடம் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கேட்கிறார்கள்.