இந்த வார இறைவார்த்தை | லூக்கா 8:11,12 | VeritasTamil

“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது."
லூக்கா 8:11,12
சிந்தனை: அருள்பணி.கென்னடி SdC
Daily Program
