பூவுலகு உலக சுற்றுச்சூழல் தினம் || Veritas Tamil 1972 ஆம் ஆண்டில் , ஐநா பொதுச் சபை ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. "ஒரே பூமி" என்ற முழக்கத்தின் கீழ் முதல் கொண்டாட்டம் 1973 இல் நடந்தது .
வேரித்தாஸ் தமிழ்ப்பணியுடன் ,தொன் குவனெல்லா சிறப்புப் பள்ளி குழந்தைகள் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்|veritastamil