திருஅவை புனித வியாழன் சிந்தனை | Maundy Thursday Reflection | Fr.Arul Jesu Doss | veritastamil புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.என்கிறார் ஆண்டவர்..
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.