சிந்தனை குழந்தை மனம்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.07.2024 குழந்தை மனம் என்பது எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
சிந்தனை யாருமில்லாத பொழுதுகள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.07.2024 யாருமே கை தரவில்லை என்பதற்காகத் துவண்டு விடாதே.
சிந்தனை மகிழ்ச்சி || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 03.07.2024 மலர்ந்து கொண்டே இருக்கும், காகிதப்பூ நிலவோ, பூமியோ எதுவும் சொந்தமில்லை
பூவுலகு இயற்கையின் இசைவில் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.07.2024 இயற்கையோடு இசைந்து வாழ்ந்து இறையின் அன்பில் திளைத்திருப்போம்
சிந்தனை மனிதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.07.2024 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு. இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை.
சிந்தனை புரிதல் என்றால் என்ன ? ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.07.2024 புரிதலில்தான் அன்பும், கருணையும் அழகாய் மலர்கிறது.
சிந்தனை வெற்றிப்படி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.06.2024 தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும், இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
சிந்தனை ! உழைப்பை நம்புவோம்...|| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.06.2024 விபத்து போல் வருவதில்லை வெற்றி. வியர்வையால் திறமையால் வருவதுவே வெற்றி.
சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.06.2024 வாழ்க்கையில் வெற்றிக்காக நிக்காம ஓடு. வெற்றியடைஞ்சா இன்னும் வேகமா ஓடு.
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் 2025 ஆம் ஆண்டு ஜூபிலி ஆண்டிற்கான ஆயத்தமாக யாத்திரை மற்றும் ஆன்மிக நினைவூட்டலின் கொண்டாட்டம்