திருவிவிலியம் இயேசு, நிலைவாழ்வு தரும் அழியா உணவு! | ஆர்.கே. சாமி | VeritasTamil ஆண்டவரே, நான் உம்மையே நம்புகிறேன். உமது திருவுடலிலும் இரத்தத்திலும் பற்றுறுதி கொள்கிறேன். ஆமென்
உறவுகள் உண்மையானதாகவும், இரக்கத்தால் வளமானதாகவும் இருக்க செபிப்போம் - திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
"சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உறுதிமொழியுடன் காரிடாஸ் பங்களாதேஷ் Laudato Si வாரத்தை முன்னெடுத்து கொண்டாடுகிறது.